பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பொருளாதாரதிட்டம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொருளாதாரதிட்டம்   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு நாட்டின் பொருள் உற்பத்தி, சேவைகள் ஆகியவை ஒட்டு மொத்தமாக உருவாக்கும் வளம் குறித்த பணிகளைக் குறிப்பிட்ட காலத்திற்கு செய்து முடிப்பதற்கு உரிய வழி முறைகளை ஆலோசித்துத் தயாரிக்கும் செயல்

எடுத்துக்காட்டு : கலத்திற்கு தகுந்தார் போல் பொருளாதார திட்டம் மாறிக் கொண்டே இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उत्पादन,वितरण तथा उपभोग की नीति या सिद्धांत।

समय के अनुसार अर्थनीति बदलती रहती है।
अर्थनीति

The system of production and distribution and consumption.

economic system, economy