பொருள் : ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமானவர் என்ற வகையில் அவர் கொண்டிருக்கும் கல்வி, வயது, முன் அனுபவம் அல்லது அறிவு போன்றவை.
எடுத்துக்காட்டு :
நான் இந்த வேலை செய்வதற்கு தகுதியானவன்
ஒத்த சொற்கள் : தகுதியான, தகுதிவாய்ந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसके पास कुछ करने के लिए आवश्यक साधन, कौशल, जानकारी, शक्ति या क्षमता हो।
मैं यह काम करने के लिए सक्षम हूँ।Having inherent physical or mental ability or capacity.
Able to learn.பொருள் : பொருத்தத்தோடு தொடர்புடைய
எடுத்துக்காட்டு :
தண்டனையே குற்றத்திற்கு பொருத்தமான முடிவு
ஒத்த சொற்கள் : சரியான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
समानुपात से संबंधित या समानुपात का।
राजनीति में समाज के सभी वर्गों का समानुपातिक प्रतिनिधित्व होना चाहिए।பொருள் : வண்ணங்களின் அடிப்படையில் ஒன்றாக
எடுத்துக்காட்டு :
எங்களுக்கு இந்த புடவைக்கு ஒரு பொருத்தமான ரவிக்கை வேண்டும்
ஒத்த சொற்கள் : பொருத்தமுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Intentionally matched.
Curtains and walls were color coordinated.பொருள் : ஒரு அலுவலகம், நிறுவனம், வீடு போன்றவற்றில் ஒருவர் வகிக்கும் பதவி.
எடுத்துக்காட்டு :
மருமகளுக்குறிய தகுதியான நடத்தை சீதாவிடம் இருந்தது
ஒத்த சொற்கள் : இணக்கமான, இணையான, தகுதியான, பொருந்துகையான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பொருத்தமான
எடுத்துக்காட்டு :
இந்த தையல்காரர் எனக்கு பொருத்தமான ரவிக்கை தைப்பார்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :