பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பொருக்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொருக்கு   பெயர்ச்சொல்

பொருள் : சீழ் காய்ந்து போனதினால் காயத்தின் மேலே ஏற்படும் அடுக்கு

எடுத்துக்காட்டு : மருத்துவர் காயத்தின் மீது கட்டு கட்டுவதற்கு முன்பு அதன் மேலேயுள்ள பொருக்கை சுத்தம் செய்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मवाद सूख जाने से घाव के ऊपर जमी हुई परत।

चिकित्सक ने फोड़े की मरहम-पट्टी करने से पहले उसके ऊपर के खुरंड को साफ़ किया।
खतखोट, खुरंट, खुरंड, दाल, दिउला, दिउली, पपड़ी, पपरी, पर्पटी

The crustlike surface of a healing skin lesion.

scab

பொருள் : காய்ந்த அல்லது சுருக்கத்தினால் இடத்திற்கிடம் காணப்படுகிற ஏதாவது ஒரு பகுதியின் மேற்பகுதி

எடுத்துக்காட்டு : நீரின் குறைவினால் வயலில் பொருக்கு காணப்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सूखकर या सिकुड़ने से जगह-जगह चिटकी हुई किसी वस्तु की पतली परत।

पानी की कमी से खेत में पपड़ी पड़ गई है।
पपड़ी, पपरी, पर्पटी

A hard outer layer that covers something.

crust, encrustation, incrustation