பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பொதுவான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொதுவான   பெயரடை

பொருள் : எல்லோரும் பயன்படுத்தக்கூடியது.

எடுத்துக்காட்டு : இந்தியா உலகத்திற்கு பொதுவான கருத்துகளை வெளியிடுகிறது

ஒத்த சொற்கள் : உலகமயமான, சர்வமையமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसकी वैश्विक व्यापकता या व्यावहरिकता हो।

यह सार्वभौमिक आयात का मुद्दा है।
सर्वदेशी, सर्वदेशीय, सार्वजनीन, सार्वदेशिक, सार्वभौम, सार्वभौमिक

பொருள் : எல்லாவற்றிற்கும் இருக்கும்

எடுத்துக்காட்டு : கோபம் மனிதர்கள் எல்லோருக்கும் இருக்கும் பொதுவான குணம்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो सबमें सामान्य रूप से पाया जाता हो।

गतिशीलता प्राणियों का सर्वसामान्य गुण है।
सर्व साधारण, सर्व सामान्य, सर्वसाधारण, सर्वसामान्य

பொருள் : எந்த தரப்புக்கும் சார்பாக இல்லாத நிலை.

எடுத்துக்காட்டு : கிராமத்தில் நடுநிலையான பள்ளி திறக்கப்பட்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : நடுநிலையான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मध्य या बीच का।

गाँव में माध्यमिक विद्यालय खोला गया है।
माध्यमिक, मिडल

பொருள் : ஒவ்வொருவருக்கும்

எடுத்துக்காட்டு : கிராமத்தில் அனைவருக்கும் பொதுவான கழிப்பிடம் ஒன்று கட்டப்பட்டது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो सबके के लिए हो।

सुलभ सौचालय सर्वसामान्य लोगों की सुविधा के लिए है।
सर्व साधारण, सर्व सामान्य, सर्वसाधारण, सर्वसामान्य