உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : திறந்தவுடன் பாலின் மேல்பாகம் அதிகரித்து இருப்பது
எடுத்துக்காட்டு : அடுப்பைக் குறைத்து வை பால் பொங்கிக்கொண்டிருக்கிறது
ஒத்த சொற்கள் : கொந்தளி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
खौलते हुए दूध आदि का ऊपर को उठना।
பொருள் : பொங்கி மேலே எழுவது
எடுத்துக்காட்டு : பால் பொங்குகிறது சிறிது அடுப்பை குறைத்து வை
उबल कर ऊपर उठना।
நிறுவு