பொருள் : அளவுக்கு அதிகமாக ஆசைப்படுதல்.
எடுத்துக்காட்டு :
அவன் தன்னுடைய சகோதரனின் சொத்துக்களை பெற பேராசைபட்டான்
ஒத்த சொற்கள் : அபிலாசைபடு, துராசைப்படு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
कुछ पाने की तीव्र और अनुचित इच्छा करना।
वह अपने भाई की संपत्ति पाने के लिए ललच रहा है।