உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : பேரரசை ஆளும் மன்னன்
எடுத்துக்காட்டு : ஒரு பேரரசருக்கு கீழே பல ராஜாக்கள் இருப்பார்கள்
ஒத்த சொற்கள் : மகாராஜா, மாமன்னன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
बड़ा हिन्दू राजा।
A great raja. A Hindu prince or king in India ranking above a raja.
பொருள் : ஒருவருடைய ராஜ்ஜியம் வெகு தூரம் வரை பரவி இருப்பது
எடுத்துக்காட்டு : இராஜா அசோகர் சக்கரவர்த்தி ஆவார்
ஒத்த சொற்கள் : சக்கரவர்த்தி, பேரரசன், மகாராஜா
जिसका राज्य एक समुद्र से दूसरे समुद्र तक फैला हो।
Greatest in status or authority or power.
நிறுவு