பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பெருக்கல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பெருக்கல்   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு எண்ணை மற்றொரு எண்ணோடு பெரிக்கினால் கிடைக்கும் பலன்

எடுத்துக்காட்டு : இரண்டையும் மூன்றையும் பெருக்குவதால் கிடைக்கும் பெருக்கல் பலன் ஆறு ஆகும்

ஒத்த சொற்கள் : பெருக்கல்பலன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह संख्या जो एक संख्या को दूसरी से गुणा करने से निकले।

दो और तीन का गुणन फल छः होता है।
गुणन फल, गुणनफल

A quantity obtained by multiplication.

The product of 2 and 3 is 6.
mathematical product, product

பொருள் : ஒரு எண்ணை குறிப்பிட்ட எண்ணின் மடங்குக்கு அதிகபடுத்தும் முறை

எடுத்துக்காட்டு : இரண்டோடு இரண்டை பெருக்கினால் அதன் தீர்வு நான்கு வரும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक संख्या को दूसरी संख्या से गुणा करने की क्रिया।

दो और दो का गुणा करने पर गुणन फल चार आता है।
अभिहति, आहति, गुणन, गुणन कर्म, गुणा, हनन

பொருள் : ஒரு எண்ணிக்கையை மற்றொரு எண்ணிக்கையால் பெருக்கும் செயல்

எடுத்துக்காட்டு : ஆசிரியர் மாணவர்களுக்கு பெருக்கல் மற்றும் அதன் தீர்வை விளக்கிக்கொண்டிருந்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह राशि या संख्या जिससे दूसरी राशि या संख्या को गुणा किया जाए।

अध्यापकजी छात्रों को गुणनांक,गुण्यांक और गुणनफल के बारे में बता रहे हैं।
गुणक, गुणन अंक, गुणनांक, गुणांक

The number by which a multiplicand is multiplied.

multiplier, multiplier factor