உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : குறைபாடு, குறைவு, விடுபாடு முதலியவை இல்லாத நிலை அல்லது தன்மை.
எடுத்துக்காட்டு : நீங்கள் இல்லாமல் இந்த செயல் முழுமை அடையாது
ஒத்த சொற்கள் : நிறைவு, பூரணம், முழுசு, முழுமை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
पूर्ण या पूरा होने अथवा करने की क्रिया या भाव।
The act of making something perfect.
நிறுவு