பொருள் : ஒன்றின் மீது தடவியோ தேய்த்தோ படியச் செய்தல்.
எடுத்துக்காட்டு :
தானியங்களை வைப்பதற்கு முன்பு தனியக் களஞ்சியத்தை மண் கொண்டு பூசுதல் கிராமங்களில் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : எண்ணெய் முதலியவற்றை உடலின் மீது வர்ணம் முதலியவற்றை ஒரு பரப்பின் மீது தடவியோ தேய்த்தோ படியச் செய்தல்
எடுத்துக்காட்டு :
மண்பாண்டத்தின் மீது களிமண்ணை பூசுதல் நல்லது
ஒத்த சொற்கள் : தடவுதல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :