பொருள் : இதன் மேல் வைத்து மொத்தமான புத்தகத்தைப் படிக்கப்படும் மரத்திலான கத்தரிக்கோல் வடிவத்திலான ஒன்று
எடுத்துக்காட்டு :
பாட்டி கீதையை சிக்குப்பலகையில் வைத்துப் படிக்கிறாள்
ஒத்த சொற்கள் : சரசுவதிபீடம், சிக்குப்பலகை, புத்தகப்பலகை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :