பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து புழு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

புழு   பெயர்ச்சொல்

பொருள் : இலைகளிலிருக்கும் ஒரு நோய்

எடுத்துக்காட்டு : விவசாயி புழுவின் பாதிப்பினையைப் போக்க கிருமிநாசினி மருந்தைத் தெளித்துக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : இறும்பு, உளு, என்மலி, மல்லூகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक रोग जो बाजरे के पत्तों में लगता है।

किसान मकुआ से ग्रस्त बाजरे पर कीटनाशक दवा का झिड़काव कर रहा है।
मकुआ

பொருள் : கடுகு போன்ற தானியங்களில் காணப்படும் ஒரு வகை புழு

எடுத்துக்காட்டு : கடுகு செடியில் அதிகப் புழு தாக்கியிருந்தது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का कीट जो माघ,फाल्गुन में फसल को हानि पहुँचाता है।

सरसों की फसल में लाही लग गई है।
लखुआ, लाही

பொருள் : பொருள்களைத் துளைத்துச் செல்லக் கூடிய, மிருதுவான தசையை உடலாகக் கொண்டா உயிரினம்.

எடுத்துக்காட்டு : அவன் வயிற்றில் புழு இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक छोटा, प्रलंबित, नरम शरीर का कीड़ा जो अक्सर संक्रमण के कारण पेट में हो जाता है।

उसके पेट में कृमि हैं।
कृमि

Any of numerous relatively small elongated soft-bodied animals especially of the phyla Annelida and Chaetognatha and Nematoda and Nemertea and Platyhelminthes. Also many insect larvae.

worm

பொருள் : தாவரங்களை துளைத்துச் செல்லக் கூடிய மிருதுவான தசையை உடலாகக் கொண்ட உயிரினம்.

எடுத்துக்காட்டு : புழுவின் காரணமாக தாவரங்கள் வளர்ச்சி தடைபடுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उपज को हानि पहुँचाने वाला एक कीड़ा।

भुरली की वजह से धान की उपज प्रभावित हुई है।
भुरली

பொருள் : கால் இல்லாத வெள்ளை நிறப் பெரியப் புழு

எடுத்துக்காட்டு : அழுகிய பழங்களில் புழுக்கள் இருக்கும்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सफ़ेद लंबा कीड़ा जिसके पैर नहीं होते।

सड़े हुए फलों तथा सब्जियों में पिल्लू पड़ जाते हैं।
ढोला, पिल्लू, पीलू