உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : மனிதரில், சில விலங்குகளில் கண்களுக்கு மேல் வளைந்த கோடாக அமைந்திருக்கும் மெல்லிய முடித் தொகுப்பு.
எடுத்துக்காட்டு : கதகளி ஆடும் போது அவன் புருவத்தை ஆட்டி ஆட்டி பாவனை செய்து ஆடினான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
आँख के ऊपर की हड्डी पर के बाल।
The arch of hair above each eye.
நிறுவு