பொருள் : புதிதாய் வந்தவர்கள்
எடுத்துக்காட்டு :
மாணவர் விடுதியில் புதிய மாணவர்களை வரவேற்றனர்
ஒத்த சொற்கள் : புதியநபரான, புதியநபர்களான, புதியவரான, புதியவர்களான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : புதிதாக இருக்கிற, நிகழ்கிற, அமைகிற, அல்லது செய்படுகிற.
எடுத்துக்காட்டு :
ரகிம் தினந்தோறும் புதிய பாலைக் குடிக்கிறான்
பொருள் : புதியதாக இருக்கிற.
எடுத்துக்காட்டு :
அறிவியல் துறையில் புதிய ரோபட் பல வேலைகளை செய்தது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : புதிதாக இருக்கிற, நிகழ்கிற, அமைகிற அல்லது செயல்படுகிற
எடுத்துக்காட்டு :
சுதா இன்று புதிய உடை அணிந்திருந்தாள்
ஒத்த சொற்கள் : நவீனமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो म्लान या कुम्हलाया न हो।
सीता मंदिर में ताज़े पुष्प चढ़ा रही है।तुरंत निकाला हुआ।
रहीम रोज़ बकरी का ताज़ा दूध पीता है।பொருள் : முன்பு இருந்தது போல இல்லாதது
எடுத்துக்காட்டு :
நாம் ஏதாவதொரு புதிய வேலை செய்ய வேண்டும்
ஒத்த சொற்கள் : நவீனமான, நூதனமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Being or producing something like nothing done or experienced or created before.
Stylistically innovative works.