பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து புகழ்பெற்ற என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

புகழ்பெற்ற   பெயர்ச்சொல்

பொருள் : பலராலும் பாராட்ட பெற்ற

எடுத்துக்காட்டு : நேதாஜி ஒரு புகழ்பெற்ற தலைவராக இருந்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो किसी की प्रशंसा करे।

प्रशंसकों ने नेताजी की खूब आवभगत की।
प्रशंसक, प्रशंसी

An ardent follower and admirer.

buff, devotee, fan, lover

புகழ்பெற்ற   பெயரடை

பொருள் : பலரும் அறிந்திருக்கிற,பலராலும் உயர்வாகப் பேசப்படுகிறவர்.

எடுத்துக்காட்டு : அவர் ஒரு புகழ்பெற்ற சாது ஆவார்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

यों ही या केवल कहा जानेवाला परन्तु सर्वमान्य नहीं।

वह एक तथाकथित साधु है।
कहने भर का, तथाकथित, तथाकथ्य, नाम चार का, नाम भर का

Doubtful or suspect.

These so-called experts are no help.
alleged, so-called, supposed

பொருள் : பலராலும் பாராட்டப்படுவது

எடுத்துக்காட்டு : என்னுடைய எழுதப்படிக்கத் தெரியாத பாட்டி எங்களுக்கு புகழ்பெற்ற கதையைக் கூறினாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो सुना गया हो।

मेरी अनपढ़ दादी माँ हमें सुनी हुई कथाएँ सुनाती थीं।
आकर्णित, आश्रुत, श्रुत, सुना, सुना हुआ

Detected or perceived by the sense of hearing.

A conversation heard through the wall.
heard

பொருள் : சிறந்த முறையில் அமைந்திருப்பது

எடுத்துக்காட்டு : லதா மங்கேஷ்கர் புகழ்பெற்ற பாடகராக இருக்கிறார்

ஒத்த சொற்கள் : சிறந்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्रशंसा किया हुआ।

लता मंगेशकर एक विख्यात और प्रशंसित गायिका हैं।
यह उनकी बहु प्रशंसित रचना है।
अनुमत, अभिनंदित, अभिनन्दित, अभिष्तुत, आशंसित, ईडित, नुत, पणित, प्रशंसित, महमूद, श्लाघित

Regarded with admiration.

admired

பொருள் : அறிவு, ஞானம் போன்றவற்றில் மிகச்சிறந்தவரக இருப்பது

எடுத்துக்காட்டு : இந்த கூட்டத்தில் பல மிகப்பெரிய வித்வான்கள் பங்கு கொண்டனர் அவர் சமஸ்கிருதத்தில் மிகப்பெரிய பண்டிதர் ஆவார்

ஒத்த சொற்கள் : மிகஉயர்ந்த, மிகப்பெரிய


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो ज्ञान आदि की दृष्टि से बहुत बड़ा हो।

इस सम्मेलन में कई प्रकांड विद्वान भाग ले रहे हैं।
वह संस्कृत का महा पंडित है।
प्रकांड, प्रकाण्ड, बहुत बड़ा, महा

பொருள் : ஒளிமயமான,புகழ்பெற்ற

எடுத்துக்காட்டு : மகாத்மா என் புத்திரனுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதாக கூறினார்.

ஒத்த சொற்கள் : ஒளிமயமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें तेज हो।

महात्माजी बहुत तेजस्वी हैं।
अर्कभ, ओजस्वी, कांतिवान, कांतिवान्, तेजवंत, तेजवान, तेजस्वी, सुर्खरू, सुर्ख़रू

Joyously unrestrained.

ebullient, exuberant, high-spirited

பொருள் : பலரும் அறிந்திருக்கிற

எடுத்துக்காட்டு : பி.சுசிலா புகழ்பெற்ற பாடகி

ஒத்த சொற்கள் : பிரசித்தமான, பெயர்பெற்ற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Widely known and esteemed.

A famous actor.
A celebrated musician.
A famed scientist.
An illustrious judge.
A notable historian.
A renowned painter.
celebrated, famed, famous, far-famed, illustrious, notable, noted, renowned

பொருள் : பலராலும் புகழப்படும் செயல்

எடுத்துக்காட்டு : முன்சிபிரேம் சந்த ஹிந்தி இலக்கியத்தில் ஒரு புகழ்பெற்ற படைப்பாளி ஆவார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Widely known and esteemed.

A famous actor.
A celebrated musician.
A famed scientist.
An illustrious judge.
A notable historian.
A renowned painter.
celebrated, famed, famous, far-famed, illustrious, notable, noted, renowned