பொருள் : ஆண்களை மரியாதை நிமித்தமாக அழைக்கும் சொற்கள்
எடுத்துக்காட்டு :
அறிமுகம் இல்லாத நபர் என்னிடம் கேட்டான், பெருந்தகையே நான் தங்களைப் பற்றி சிலவற்றைத் தெரிந்துக் கொள்ளலாமா ?
ஒத்த சொற்கள் : ஐயா, செம்மல், பெருந்தகை, பெருமையுடையவன், பேரறிஞன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Term of address for a man.
sir