பொருள் : வாழ்க்கை நடத்துவதற்காக பணம் சம்பாதிக்கும் செயல்
எடுத்துக்காட்டு :
விவசாயி தன்னுடைய பிழைப்பிற்காக வயல் வேலை செய்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जीविका चलाने के लिए धन अर्जित करने का कार्य।
किसान अपने जीविकोपार्जन के लिए खेती करता है।பொருள் : வாழ்க்கையின் நிர்வாகம்
எடுத்துக்காட்டு :
வயலே அவனுடைய பிழைப்பின் சாதனமாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : குலதொழில்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The act of sustaining life by food or providing a means of subsistence.
They were in want of sustenance.