பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பிரமிப்பான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பிரமிப்பான   பெயரடை

பொருள் : புதிராகவும் வினோதமாகவும் வழக்கத்திலிருந்து வேறுபட்டதாகவும் இருக்கும் தன்மை.

எடுத்துக்காட்டு : ஈசுவரின் அதிசய சக்தி ஒவ்வொரு இடத்திலும் நிரம்பியருக்கிறது

ஒத்த சொற்கள் : அதிசயமான, மலைப்பான, விசித்திரமான, விநோதமான, வினோதமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसका ज्ञान नेत्रों से न हो सके या दिखाई न देने वाला।

ईश्वर की अदृश्य शक्ति प्रत्येक स्थान पर विद्यमान है।
अंतर्हित, अडीठ, अदर्श, अदिष्ट, अदृश्य, अदृश्यमान, अदृष्टिगोचर, अनडीठ, अनदेखा, अन्तर्हित, अपेख, अलक्षित, अलक्ष्य, अलख, अलखित, अलच्छ, अलेख, अलेखा, अलोक, अस्तमित, तिरोहित, लोचनातीत, विलीन

பொருள் : ஆச்சரிய அல்லது அதிசய உணர்வு.

எடுத்துக்காட்டு : மாயவியின் வியப்பான விளையாட்டை பார்த்துவிட்டு நாங்கள் வியப்படைந்தோம்

ஒத்த சொற்கள் : அதிசயமான, ஆச்சரியமான, திகைப்பான, மலைப்பான, வியப்பான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें कोई चमत्कार हो।

जादूगर का चमत्कारी खेल देखकर हम अचंभित हो गये।
करिश्माई, चमत्कारपूर्ण, चमत्कारी, चामत्कारिक, जादुई, तिलस्मी, तिलिस्मी, हैरत अंगेज़

Possessing or using or characteristic of or appropriate to supernatural powers.

Charming incantations.
Magic signs that protect against adverse influence.
A magical spell.
'tis now the very witching time of night.
Wizard wands.
Wizardly powers.
charming, magic, magical, sorcerous, witching, wizard, wizardly