பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பிரதேசம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பிரதேசம்   பெயர்ச்சொல்

பொருள் : பொதுவாக நிலப்பகுதி தட்பவெப்பநிலை, புவியியல் அமைப்பு முதலியவற்றின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கும் நிலப்பகுதி.

எடுத்துக்காட்டு : பலவகை மொழிகள் பேசும் பிரதேசம் இந்தியா

ஒத்த சொற்கள் : தேசம், தேஷம் நாடு, பிரதேஷம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पृथ्वी का कोई बड़ा भाग या क्षेत्र।

भारत एक ऐसा भू-भाग है जहाँ नाना प्रकार की भाषाएँ बोली जाती हैं।
भू-क्षेत्र, भू-भाग, भूभाग, भौगोलिक क्षेत्र

A large indefinite location on the surface of the Earth.

Penguins inhabit the polar regions.
region