பொருள் : உரையாடல் எண்ணம் முதலியவற்றில் ஏதாவதொரு கருத்து அல்லது நம்பிக்கை மிகவும் தெளிவில்லாமல் காணப்படுவது
எடுத்துக்காட்டு :
அவர்களை முதலில் சந்தித்ததிலிருந்தே தன்னுடைய தனித்தன்மையை பிரதிபலிக்கச்செய்கிறார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பிரதிபிம்பத்தை வெளிக்காட்டுவது
எடுத்துக்காட்டு :
பௌர்மணி இரவில் குளம் நிலாவை பிரதிபிம்பமாக காட்டுகிறது
ஒத்த சொற்கள் : பிரதிபிம்பமாக காட்டு, பிரதிபிம்பமாக காண்பி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
* किसी वस्तु को प्रतिबिम्बित करना या उसका प्रतिबिंब बनाना।
चाँदनी रात में तालाब चाँद को प्रतिबिम्बित कर रहा था।