பொருள் : வடிவம், வகை, குணம் முதலியவற்றில் ஒத்துப் போதல்
எடுத்துக்காட்டு :
மோகன் தன்னுடைய தந்தையை மாதிரி இருக்கிறான் இந்த பொம்மை மற்றொரு பொம்மை மாதிரி இருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : வரைதல், புகைப்படமெடுத்தல் முதலிய முறைகளில் உருவாக்கப்படும் உருவம்.
எடுத்துக்காட்டு :
அவன் தன்னுடைய அறையில் தலைவர்களின் படம் வைத்திருக்கிறான்
ஒத்த சொற்கள் : படம், பிரதிபிம்பம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :