பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பிரகாசி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பிரகாசி   வினைச்சொல்

பொருள் : ஒளி வீசுதல்.

எடுத்துக்காட்டு : சூரிய கதிர்கள் விழும் போது பூமி பிரகாசிக்கின்றது

ஒத்த சொற்கள் : ஒளிவிடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दीप्ति या प्रकाशयुक्त होना।

सूर्य की किरणें पड़ते ही पृथ्वी प्रकाशित होती है।
आलोकित होना, दीप्त होना, प्रकाशित होना

Make lighter or brighter.

This lamp lightens the room a bit.
illume, illuminate, illumine, light, light up

பொருள் : ஒருவரின் முன்னே ஒரு சில நொடிகள் இருப்பதும் மேலும் உடனே மறைவதும் அல்லது காணப்படாதது என்னவென்றால் அதனுடைய வடிவம் தோற்றம் நிறம் முதலியவை சரியாக அல்லது முழுமையாக தெரியாதது அல்லது காணப்படாதது

எடுத்துக்காட்டு : இந்த அடர்ந்த காட்டில் எப்பொழுதாவது காட்டு விலங்குகள் பிரகாசிக்கின்றன

ஒத்த சொற்கள் : ஒளிவிடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के सामने एकाएक कुछ क्षणों के लिए इस प्रकार उपस्थित होना और तुरंत ही अंतर्ध्यान या अदृश्य हो जाना कि उसके आकार-प्रकार, रूप-रंग आदि का ठीक और पूरा भान न हो पाये।

इस घने जंगल में कभी-कभी ही जंगली पशु झलकते हैं।
झलक दिखाना, झलकना

பொருள் : ஒரு பொருளின் ஒளிரும் தன்மை

எடுத்துக்காட்டு : அந்த வெயிலில் கண்ணாடி மின்னிக்கொண்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : ஜொலி, பிரதிபலி, மின்னு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऐसी क्रिया करना जिससे कोई चीज झलके या कुछ चमकती हुई चीज थोड़ी देर के लिए सामने आए।

वह धूप में दर्पण झलका रहा है।
झलकाना

பொருள் : பளப்பளத்தல்

எடுத்துக்காட்டு : வைரம் பதித்த நகை மிகவும் மின்னுகின்றது

ஒத்த சொற்கள் : மின்னுதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्रकाश बिखेरना।

हीरे जड़ित आभूषण चमक रहे हैं।
चमकना, चमचमाना, चमाचम करना, चिलकना, चिलचिलाना, झमझमाना, तमतमाना

Be bright by reflecting or casting light.

Drive carefully--the wet road reflects.
reflect, shine

பொருள் : ஒலிபொருந்திய வேலைப்பாட்டுடன் அமைத்தல்

எடுத்துக்காட்டு : அவனுடைய முகம் அதிகமாக பிரகாசிக்கிறது

ஒத்த சொற்கள் : ஜொலி, பளபளக்கு, மினுக்கு, மின்னு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कांति या आभा से युक्त होना।

उसका चेहरा तेज से चमक रहा है।
चमकना, जगजगाना, जगमगाना, झलकना, झलझलाना, दमकना

Have a complexion with a strong bright color, such as red or pink.

Her face glowed when she came out of the sauna.
beam, glow, radiate, shine

பொருள் : ஓரிடத்தை ஒளியால் நிரப்புவது

எடுத்துக்காட்டு : பொழுது சாயும் பொழுதே மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து வீடுகளில் ஒளிவீசச் செய்கின்றனர்

ஒத்த சொற்கள் : ஒளியேற்று, ஒளிவீசு, வெளிச்சம்கொடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी स्थान को प्रकाश से भर देना।

दिन ढलते ही बत्तियाँ जलाकर घरों में प्रकाश करते हैं।
उजारना, उजालना, उजाला करना, उजासना, उजियारना, उजेरना, उज्जारना, प्रकाश करना, प्रकाशित करना, रोशन करना