பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பிரகாசம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பிரகாசம்   பெயர்ச்சொல்

பொருள் : சூரியன் சந்திரன் அல்லது விளக்கு போன்றவற்றிலிருந்து வரும் ஒளி

எடுத்துக்காட்டு : வெளிச்சத்திலிருந்து வாணமண்டலத்திற்கிடையே உள்ள தூரத்தை அளக்கின்றனர்

ஒத்த சொற்கள் : வெளிச்சம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दूरी नापने की इकाई जो निर्वात में प्रकाश द्वारा एक वर्ष में तय की गई दूरी के बराबर होती है।

प्रकाश वर्ष से खगोलीय पिंडों के बीच की दूरी नापते हैं।
प्रकाश वर्ष, प्रकाशवर्ष

The distance that light travels in a vacuum in 1 year. 5.88 trillion miles or 9.46 trillion kilometers.

light year, light-year

பொருள் : ஒளியினால் ஏற்படும் மிகுதியான வெளிச்சம்.

எடுத்துக்காட்டு : சூரியன் உதித்ததும் நான்கு பக்கமும் பிரகாசம் பரவியது

ஒத்த சொற்கள் : வெளிச்சம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

(physics) electromagnetic radiation that can produce a visual sensation.

The light was filtered through a soft glass window.
light, visible light, visible radiation