பொருள் : கடமை தருமம் முதலியவற்றை வழிநடத்துவது
எடுத்துக்காட்டு :
என்னால் என்னுடைய தருமம் கடைபிடிக்கப்படுகிறது
ஒத்த சொற்கள் : கடைபிடி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
कर्त्तव्य, धर्म आदि का निर्वाह होना।
मुझसे मेरा धर्म पले ऐसी मेरी कामना है।பொருள் : உடன் இருப்பது
எடுத்துக்காட்டு :
நீங்கள் எப்போதும் உண்மையை பின்பற்ற வேண்டும்
ஒத்த சொற்கள் : கடைபிடி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
संकट आदि के समय किसी ऐसे व्यक्ति या वस्तु का आश्रय लेना या भरोसा करना जो संकट के समय पूर्ण रूप से सहायक हो सके।
आपको हमेशा सत्य का दामन थामना चाहिए।பொருள் : ஒன்றிற்கு சமமான நடத்தை இருப்பது
எடுத்துக்காட்டு :
நீங்கள் நல்ல விசயங்களை பின்பற்றுங்கள்
ஒத்த சொற்கள் : கடைபிடி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : வகுக்கப்பட்ட அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கொள்கை, திட்டம் முதலியவற்றை நடைமுறையில் தொடர்ந்து செயல்படுத்துதல்
எடுத்துக்காட்டு :
அவன் தன்னுடைய குருவை பின்பற்றி நடக்கிறான்
ஒத்த சொற்கள் : பின்தொடர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
To travel behind, go after, come after.
The ducklings followed their mother around the pond.