பொருள் : பெரிய சல்லடை
எடுத்துக்காட்டு :
அவன் சல்லடையில் நாய் சலித்தான்
ஒத்த சொற்கள் : அரிதட்டு, அரிப்புக்கூடை, அரிப்பெட்டி, சல்லடை, ஜல்லடை, மாவரி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Device that removes something from whatever passes through it.
filterபொருள் : தானியத்தை சலிக்கும் ஒருவகை நாற்சதுர பெரிய சல்லடை
எடுத்துக்காட்டு :
அவன் சல்லடையில் பார்லி சலித்துக் கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : அரிதட்டு, அரிப்புக்கூடை, அரிப்பெட்டி, சல்லடை, ஜல்லடை, மாவரி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :