பொருள் : பாத்திரங்கள், இயந்திரத்தின் சில பாகங்கள் போன்றவற்றைச் செய்வதற்குப் பயன்படுத்தும் செம்பும் துத்தநாகமும் கலந்த மஞ்சள் நிற உலோகம்.
எடுத்துக்காட்டு :
இப்பொழுது மக்கள் பித்தளை பானையில் பொங்கல் வைக்கிறார்கள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An alloy of copper and zinc.
brassபொருள் : பித்தளையினுடைய
எடுத்துக்காட்டு :
சியாம் பித்தளையினாலான லோட்டாவில் நீர் குடித்துக் கொண்டிருகிறான்
ஒத்த சொற்கள் : பித்தளையிலான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :