பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பிசின் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பிசின்   பெயர்ச்சொல்

பொருள் : சில வகை மரங்களிலிருந்து கிடைக்கும் அல்லது ரசாயனப் பொருள்களால் தயாரிக்கப்படும் ஒட்டும் தன்மையுடைய கெட்டித் திரவம்.

எடுத்துக்காட்டு : என்னுடைய தம்பி அட்டையை கோந்து வைத்து ஒட்டினான்

ஒத்த சொற்கள் : கோந்து, பசை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वनस्पति के तने आदि से निकला हुआ चिपचिपा या लसदार स्राव।

गोंद कागज़ आदि चिपकाने के काम आता है।
गम, गोंद, निर्यास, लस, लासा, वेष्ट, वेष्टक

Any of various substances (soluble in water) that exude from certain plants. They are gelatinous when moist but harden on drying.

gum

பொருள் : ஒட்டும் தன்மையுள்ள கெட்டியான திரவம்

எடுத்துக்காட்டு : சில வகை மரங்களிலிருந்து பிசின் வடியும்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पेड़ों के तने से निकला हुआ वह चिपचिपा या लसदार स्राव जो खाया जाता है।

गोंद के लड्डू पौष्टिक होते हैं।
गोंद, लासा

Any of various substances (soluble in water) that exude from certain plants. They are gelatinous when moist but harden on drying.

gum