பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பிசகு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பிசகு   பெயர்ச்சொல்

பொருள் : உடலின் ஏதாவது ஒரு பகுதியின் இணைப்பு அல்லது தசைநார்கள் சில இங்கும் - அங்கும் புரண்டு போகும் ஒரு உடல்நிலை

எடுத்துக்காட்டு : யுகரிலிருந்து இறங்கும் சமயம் ரஜினியின் காலில் சுளுக்கு ஏற்பட்டது

ஒத்த சொற்கள் : சுளுக்கு, பிடிப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह शारीरिक अवस्था जिसमें शरीर के किसी अंग का जोड़ या मांसपेशियाँ कुछ इधर-उधर हट जाती हैं।

सीढ़ियों से उतरते समय रजनी के पैर में मोच आ गई।
मोच

A painful muscle spasm especially in the neck or back (`rick' and `wrick' are British).

crick, kink, rick, wrick

பொருள் : கவனக்குறைவால்_செய்யப்படும்_செயல்:நான்_செய்த_தவறால்_மூன்று_கேள்விகளை_விட்டுவிட்டேன்.

எடுத்துக்காட்டு :

ஒத்த சொற்கள் : தவறு

பொருள் : மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் காரியம்

எடுத்துக்காட்டு : நாம் சில சமயம் நம்மை அறியாமல் தவறு செய்து விடுகிறோம்.

ஒத்த சொற்கள் : குற்றம், தப்பு, தவறு, பிழை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह अनुचित कार्य जिससे किसी को हानि पहुँचे।

कभी-कभी हम अनजाने में भी अपराध कर बैठते हैं।
अपराध