பொருள் : ஆறு, பள்ளத்தாக்கு முதலியவற்றைன் மேல் போக்குவரத்துக்காக இரு பகுதியை இணைக்கும் விதத்தில் மரம், இரும்பு முதலியவற்றால் போடப்படும் பாதை.
எடுத்துக்காட்டு :
நதிகளின் மீது ஆங்காங்கே பாலம் போடப்பட்டு வருகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :