பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பாராட்டு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பாராட்டு   பெயர்ச்சொல்

பொருள் : பேச்சில் அல்லது எழுத்தில் ஒருவரின் மதிப்பை சொல்லும் செயல்.

எடுத்துக்காட்டு : கோபாலுடைய வீரத்தைப் பார்த்து அனைவரும் பாராட்டினார்கள்

ஒத்த சொற்கள் : புகழ்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु, व्यक्ति, आदि या उनके गुणों या अच्छी बातों के संबंध में कही हुई आदरसूचक बात।

प्रशंसा से सभी खुश और प्रोत्साहित होते हैं।
अभिनंदन, अभिनन्दन, अभिवंदन, अभिवन्दन, अभिवादन, अस्तुति, आशंसा, ईडा, तारीफ, तारीफ़, दाद, पालि, प्रशंसा, प्रशस्ति, प्रस्तुति, बड़ाई, मनीषा, वाहवाही, व्युष्टि, शंस, शस्ति, शाबाशी, श्लाघा, सराहना, स्तुति

An expression of approval and commendation.

He always appreciated praise for his work.
congratulations, extolment, kudos, praise

பொருள் : உயர்வுபடுத்தி கூறும் கூற்று.

எடுத்துக்காட்டு : என்னுடைய பேச்சை கேட்டு பாராட்டு தெரிவித்தான்

ஒத்த சொற்கள் : கீர்த்தி, துதி, பரிநாமம், பிரதாபம், புகழ், புகழ்ச்சி, வண்மை, வாழ்த்து, ஸ்துதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी बात,सुझाव आदि पर प्रसन्नता प्रकट करने की क्रिया या भाव।

मेरे वक्तव्य पर उसकी वाहवाही दिखावटी है।
अनुमोदन, आमोदन, वाहवाही

Enthusiastic approval.

The book met with modest acclaim.
He acknowledged the plaudits of the crowd.
They gave him more eclat than he really deserved.
acclaim, acclamation, eclat, plaudit, plaudits

பாராட்டு   வினைச்சொல்

பொருள் : பதவி, மரியாதை வகுப்பு முதலியவற்றில் சிறந்திருப்பது

எடுத்துக்காட்டு : ஆசிரியர் அவனை மிகவும் உயர்த்திப் பேசினார்

ஒத்த சொற்கள் : உயர்த்து, புகழ்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पद, मर्यादा, वर्ग आदि में बढ़ाना।

उसे एकदम से छठी कक्षा में चढ़ा दिया।
चढ़ाना

Give a promotion to or assign to a higher position.

John was kicked upstairs when a replacement was hired.
Women tend not to advance in the major law firms.
I got promoted after many years of hard work.
advance, elevate, kick upstairs, promote, raise, upgrade

பொருள் : உயர்வாக கூறுதல்.

எடுத்துக்காட்டு : மோகன் இராமனின் குணத்தை மிகவும் பாராட்டினான்

ஒத்த சொற்கள் : புகழ்தல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी की तारीफ़ करना।

मोहन ने राम की बहुत प्रशंसा की।
उपराहना, तारीफ़ करना, पीठ थपथपाना, प्रशंसा करना, बखानना, बड़ाई करना, शाबाशी देना, सराहना

Express approval of.

The parents praised their children for their academic performance.
praise