பொருள் : மான் தன் நான்கு கால்களாலும் விரைந்து ஓடும் செயல்
எடுத்துக்காட்டு :
காட்டில் மான் துள்ளி ஓடிக் கொண்டிருந்தது
ஒத்த சொற்கள் : துள்ளி ஓடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
हिरन का दौड़ना जिसमें वह चारों पैर फेंकता है।
जंगल में हिरन चौकड़ी भर रहे थे।