பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பாய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பாய்   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு வகை விரிப்பு

எடுத்துக்காட்டு : சியாம் பாயை விரித்துக் கொண்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार की चटाई।

श्याम पतीरी बिछा रहा है।
पतीरी

பொருள் : படுப்பதற்கும் உட்கார்வதற்கும் அல்லது பொருள்களைக் கட்டுதல் போன்ற் செயல்களுக்கும் பயன்படும் கோரை, ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட பொருள்.

எடுத்துக்காட்டு : அவன் பாயின் மீது படுத்து தூங்குகிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

फूस,सींक आदि का बना हुआ बिछावन।

वह चटाई पर सोया हुआ है।
चटाई, मंदुरा, मन्दुरा, मैट

A mass that is densely tangled or interwoven.

A mat of weeds and grass.
mat

பொருள் : பெண்களை மரியாதையாக கூப்பிடும் ஒரு வார்த்தை

எடுத்துக்காட்டு : சில பேர் தன் தாயைக் கூட பெண்களை குறிப்பிடும் மரியாதை மொழியைக் கொண்டு அழைப்பர்.

ஒத்த சொற்கள் : பெண்களை குறிப்பிடும் மரியாதை மொழி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

स्त्रियों के लिए एक आदर सूचक शब्द।

कुछ लोग अपनी माँ को भी बाई कहकर बुलाते हैं।
बाई

பொருள் : வேசிகளை கூப்பிடும் போது பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை

எடுத்துக்காட்டு : கேசர் பாய் லக்னோவில் பிரசித்திப் பெற்ற வேசி.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वेश्याओं के नाम के साथ लगने वाला एक शब्द।

केसरबाई लखनऊ की मशहूर वेश्या थी।
बाई