பொருள் : ஒரு வகை மெல்லிய புல் அல்லது நுண்ணிய தாவரத்தின் வலை
எடுத்துக்காட்டு :
குளக்கரையின் கோயிலின் படிகளில் அதிகமான பாசிக் காணப்படுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक प्रकार की महीन घास या सूक्ष्म वनस्पति जाल।
तालाब किनारे के मंदिर की सीढ़ियों पर बहुत काई जमी है।Tiny leafy-stemmed flowerless plants.
mossபொருள் : உலோகம், பித்தளை பாத்திரங்களில் உருவாகும் ஒரு வகை பச்சைபாசி
எடுத்துக்காட்டு :
புளியால் தேய்ப்பதால் பாசிப்போய்விடுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நீரின் அடிப்பாகத்தில் உறையக்கூடிய மெல்லிய தாவரம்
எடுத்துக்காட்டு :
பானையை தினமும் சுத்தம் செய்யாததால் அதில் பாசி படிந்திருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
पानी की सतह पर जमने वाली अशुद्धि या सूक्ष्म वनस्पति।
घड़े को प्रतिदिन साफ न करने पर उसमें काई जम जाती है।A film of impurities or vegetation that can form on the surface of a liquid.
scum