பொருள் : ஒருவரிம் மனம் நெகிழும் படியாக அவர் மேல் மற்றொருவர் வெளிப்படுத்தும் பாசமும் நேசமும் நட்பும் கலந்த உணர்வு இல்லாத நிலை.
எடுத்துக்காட்டு :
அன்பில்லாத வார்த்தைகளை பேசாதீர்கள்
ஒத்த சொற்கள் : அன்பற்ற, அன்பில்லாத, அன்புஇல்லாத, நேசமற்ற, நேசமில்லாத, நேசம்இல்லாத, பாசமற்ற, பாசம்இல்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பிரியமில்லாமல் பேசுவது அல்லது பிரியத்துடன் பேசாதது
எடுத்துக்காட்டு :
பிரியமில்லாத நபர் நிந்தைக்கு ஆளாகிறார்
ஒத்த சொற்கள் : அன்பில்லாத, நேசமில்லாத, பிரியமில்லாத, மனோரதமில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अप्रिय बोलनेवाला या जो प्रिय न बोलता हो।
अप्रियभाषी व्यक्ति निंदा का पात्र होता है।