பொருள் : பழங்காலம் அல்லது வெகுமுன்பு கழிந்த காலம்
எடுத்துக்காட்டு :
பழங்காலத்தில் இந்தியாவின் கல்வித் தகுதி மிகவும் முன்னிலையில் இருந்தது
ஒத்த சொற்கள் : பணிடைக்காலம், பண்டைக்காலம், பழமைகாலம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
प्राचीन समय या बहुत पहले बिता हुआ समय।
प्राचीन काल में भारत शिक्षा के क्षेत्र में बहुत ही आगे था।