பொருள் : பழங்களால் உருவான அன்னம் முழுமையாக இல்லாமல் ஒரு உணவுப்பொருள்
எடுத்துக்காட்டு :
நவராத்திரி விரதம் வைத்துக்கொள்கிற மக்கள் ஒன்பது நாட்களும் பழ உணவு மட்டுமே எடுத்துக் கொள்கின்றனர்
ஒத்த சொற்கள் : பழ ஆகாரம், பழ உணவு, பழ உண்டி, பழ சாப்பாடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :