பொருள் : ஒன்றின் நிறம் அதிகமாக இருப்பது
எடுத்துக்காட்டு :
ஜோக்கர் பகட்டான ஆடை அணிந்திருந்தான்
ஒத்த சொற்கள் : பகட்டான, பளபளக்ககூடிய, பளபளக்கும், மினுமினுப்பான, மின்னக்கூடிய, மின்னும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பளபளப்பான
எடுத்துக்காட்டு :
அவளுடைய பளபளப்பான முகம் அனைவரையும் வசீகரித்தது.