பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பற்று என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பற்று   பெயர்ச்சொல்

பொருள் : கொப்புளத்தை ஆற்றுவதற்கு அதன் மேல் கட்டப்படும் ஆளிவிதை, ரேட் முதலியவற்றின் மொத்த பற்று

எடுத்துக்காட்டு : அவன் கொப்பளத்தை உடைப்பதற்காக அதன் மேல் ஆளிவிதை ஒத்தடம் பற்று போட்டார்

ஒத்த சொற்கள் : பத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

फोड़े आदि पकाने के लिए उनपर लगाकर बाँधा जानेवाला अलसी, रेड़ आदि का मोटा लेप।

उसने फोड़े को पकाने के लिए उस पर अलसी की पुलटिस बाँधी।
पुलटिस

A medical dressing consisting of a soft heated mass of meal or clay that is spread on a cloth and applied to the skin to treat inflamed areas or improve circulation etc..

cataplasm, plaster, poultice

பொருள் : தனக்கு பிடித்தமானவற்றை செய்ய வேண்டும் என்ற உணர்வு.

எடுத்துக்காட்டு : ஒவ்வொரு தந்தையும் தன்னுடைய குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும் என்று விருப்பம் கொள்கிறார்கள்

ஒத்த சொற்கள் : அவா, ஆசை, ஆவல், இஷ்டம், நாட்டம், பற்றுதல், பிடித்தம், பிடிப்பு, பிரியம், மனோரதம், வாஞ்சை, விருப்பம், விருப்பு, விழைவு, வேட்கை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी पर भरोसा रखने की क्रिया कि अमुक कार्य उसके द्वारा हो सकता है या हो जायेगा।

हर पिता की अपने पुत्र से यह अपेक्षा रहती है कि वह अपने जीवन में सफल हो।
अन्ववेक्षा, अपेक्षा, आकांक्षा

Belief about (or mental picture of) the future.

expectation, outlook, prospect