பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பற்றாக்குறை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பற்றாக்குறை   பெயர்ச்சொல்

பொருள் : தேவைக்கும் குறைவாக இருக்கும் அல்லது கிடைக்கும் நிலை.

எடுத்துக்காட்டு : கோடைக்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது

ஒத்த சொற்கள் : தட்டுப்பாடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बहुत कम मात्रा में होने की या दुर्लभ होने की अवस्था या भाव।

गरमी के दिनों में पानी की तंगी होती है।
असुलभता, कमी, क़िल्लत, किल्लत, तंगी, दुर्लभता

The state of needing something that is absent or unavailable.

There is a serious lack of insight into the problem.
Water is the critical deficiency in desert regions.
For want of a nail the shoe was lost.
deficiency, lack, want

பொருள் : பற்றாக்குறைகள் மிக குறைவாக இருக்கும் நிலை

எடுத்துக்காட்டு : போதாமையின் காரணத்தால் இந்த வருடம் அரசாங்கம் வெளிநாட்டிலிருந்து தானியம் இறக்குமதி செய்கிறது

ஒத்த சொற்கள் : போதாமை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अपर्याप्त होने की अवस्था या भाव।

अपर्याप्तता के कारण इस साल सरकार को विदेशों से अनाज आयात करना पड़ा।
अपर्याप्तता

Lack of an adequate quantity or number.

The inadequacy of unemployment benefits.
deficiency, inadequacy, insufficiency

பொருள் : உணவு மற்றும் அத்தியவசிய பொருட்கள் கிடைக்காத நிலை.

எடுத்துக்காட்டு : பஞ்சத்தால் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றன

ஒத்த சொற்கள் : தட்டுப்பாடு, பஞ்சம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऐसा समय जिसमें अतिवृष्टि या अनावृष्टि के कारण अन्न बहुत ही कठिनता से मिले या अन्न की कमी हो।

अकाल से निपटने के लिये सरकार एक नई योजना बना रही है।
अकाल, अनाकाल, ठोहर, दुर्भिक्ष, दुष्काल, मन्वंतर, मन्वन्तर