பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பருந்து என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பருந்து   பெயர்ச்சொல்

பொருள் : இறைச்சி முதலியவற்றைத் தின்று வாழும் பிளவுப்பட்ட வால் பகுதி உடைய கழுகு இனத்தைச் சேர்ந்த பழுப்பு நிறப் பறவை.

எடுத்துக்காட்டு : பருந்து வேட்டையாடி சாப்பிடுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का बाज पक्षी जो पूरे भारत में पाया जाता है।

शिकरा आकार में कौवे से छोटा होता है तथा इसके शरीर का निचला भाग सफेद और ऊपरी भाग राख के रंग का या नीला होता है।
चिपका, चीपक, शिकरा

பொருள் : பருந்து

எடுத்துக்காட்டு : வானத்தில் பருந்து வட்டமிட்டு கொண்டு இருக்கிறது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बाज की जाति का एक पक्षी।

लगर आकार में डोमकौवे से बड़ा होता है।
जग्गर, झगर, लंगर, लगर, लग्गर, लग्घड़

பொருள் : வளைந்த கூரிய அலகுடையதும் பிணம் தின்பதுமான பல வகைப் பறவைகளின் பொதுப்பெயர்.

எடுத்துக்காட்டு : பருந்து ஒரு வேட்டையாடும் பறவை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गिद्ध की जाति की एक बड़ी चिड़िया जो आकार में गिद्ध से छोटी होती है।

चील एक शिकारी पक्षी है।
आतापी, चिल्ल, चिल्होर, चील, चील्ह, शकुनि, सत्कांड, सत्कान्ड

Any of several small graceful hawks of the family Accipitridae having long pointed wings and feeding on insects and small animals.

kite