பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பரிமாறுதல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பரிமாறுதல்   வினைச்சொல்

பொருள் : மற்றவர்களுக்கு இலையில் அல்லது தட்டில் உணவை உண்பதற்கு உரிய முறையில் வைத்தல்.

எடுத்துக்காட்டு : அம்மா அனைவருக்கும் பரிமாறினாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

थाली या पत्तल में खाना लगाना।

माँ ने हम सब के लिए भोजन परोसा है।
परसना, परोसना

பரிமாறுதல்   பெயர்ச்சொல்

பொருள் : உணவு சாப்பிடும் போது ஒருவர் மற்றவருக்கு இலையில், தட்டில் உணவையும் தொடுகறிகளையும் உரிய முறையில் வைத்தல்.

எடுத்துக்காட்டு : அவன் உணவு பரிமாறும் வரை வரவில்லை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

थाली या पत्तल में खाना परोसने या निकालने की क्रिया।

भोजन परोसना भी एक कला है।
परसन, परोस, परोसना