பொருள் : சட்டப்படியான வழிகளைப் பின்பற்றாமல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வன்முறையை மேற்கொள்ளும் போக்கு.
எடுத்துக்காட்டு :
காஷ்மீரில் தீவிரவாதம் அதிகமாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : ஆதங்கவாதம், தீவிரவாதம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
भय से पूर्ण होने की अवस्था या भाव।
भयपूर्णता के कारण वह रात को घर से नहीं निकलता है।