பொருள் : கிரிக்கெட் விளையாட்டில் பந்து எறியும் செயல்
எடுத்துக்காட்டு :
அணில்கும்ளே நல்ல பந்துவீச்சாளார் ஆவார்
பொருள் : கிரிகெட் விளையாட்டில் பந்தை வீசும் விளையாட்டு வீரர்.
எடுத்துக்காட்டு :
சுனில் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் ஆவார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A cricketer who delivers the ball to the batsman in cricket.
bowler