பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பதிவேடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பதிவேடு   பெயர்ச்சொல்

பொருள் : அலுவலகம், நிறுவனம் முதலியவற்றில் தகவலை அதிகாரபூர்வமாகக் குறிக்கப் பயன்படும் ஏடு.

எடுத்துக்காட்டு : இந்த பதிவேடு 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी विषय के संबंध में लिखी हुई सब बातें।

यह अभिलेख अठारहवीं शताब्दी का है।
अभिलेख, आलेख, तहरीर, दस्तावेज, दस्तावेज़, रिकार्ड, रिकॉर्ड, रेकार्ड, रेकॉर्ड

Anything (such as a document or a phonograph record or a photograph) providing permanent evidence of or information about past events.

The film provided a valuable record of stage techniques.
record

பொருள் : குறிப்பிட்ட விஷயம் அல்லது செய்தியைப் பற்றி பதிவு அல்லது குறிப்பு செய்யப்பட்டிருக்கும் புத்தகம்

எடுத்துக்காட்டு : தீ விபத்தில் வங்கியின் பதிவேடுகள் நாசம் அடைந்தன.

ஒத்த சொற்கள் : குறிப்பேடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह पुस्तक जिसमें किसी व्यक्ति, वस्तु आदि के बारे में जानकारी या सूचना दर्ज़ की या लिखी होती है।

आग लगने से बैंक के सभी रिकॉर्ड जलकर नष्ट हो गए।
रिकार्ड, रिकार्ड बुक, रिकॉर्ड, रिकॉर्ड बुक, रेकार्ड, रेकार्ड बुक, रेकॉर्ड, रेकॉर्ड बुक, लेखा, लेखा पुस्तक

A compilation of the known facts regarding something or someone.

Al Smith used to say, `Let's look at the record'.
His name is in all the record books.
book, record, record book

பொருள் : கணக்கு எழுதுவதற்காக இருக்கும் இணைந்த காகிதத்திலான ஏதாவது ஒரு முக்கிய வகையான விவரம்

எடுத்துக்காட்டு : வங்கி மேலாளர் பணியாளிடம் பதிவேடைக் கொண்டுவரக் கூறினார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सादे काग़ज़ की वह बही को किसी विशेष प्रकार का विवरण या लेखा लिखने के लिए होती है।

बैंक प्रबंधक ने चपरारी से रजिस्टर मँगवाया।
पंजी, रजिस्टर

A book in which names and transactions are listed.

register