பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பணியாளர் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பணியாளர்   பெயர்ச்சொல்

பொருள் : பணிபுரிபவர்

எடுத்துக்காட்டு : என்னுடைய பணியாளர் நன்றாக வேலை செய்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

काग़ज़-पत्र आदि लाने-ले जाने वाला या अधिकारियों के आदेशों को पूरा करने वाला या आवश्यकतानुसार उन्हें रजिस्टर आदि उपलब्ध करने वाला कर्मचारी।

मेरे कार्यालय में चपरासी के जिम्मे बहुत काम रहता है।
चपरासी

An employee who performs clerical work (e.g., keeps records or accounts).

clerk

பொருள் : அலுவலகத்தில் பணிபுரிபவர் அல்லது பணீக்கு அமர்த்தப்பட்டவர்.

எடுத்துக்காட்டு : அரசாங்க ஊழியர்களுக்கு அதிக வசதிகள் கிடைக்கிறன

ஒத்த சொற்கள் : ஊழியர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी कार्यालय या संस्था आदि में वेतन पर काम करनेवाला व्यक्ति।

सरकारी कर्मचारियों को बहुत सुविधाएँ मिलती हैं।
अधियुक्ती, अमला, अहलकार, कर्मचारी, कामगार, कामदार

A worker who is hired to perform a job.

employee