பொருள் : பயம், மனக்கிளர்ச்சியின் காரணமாக வேகமாக இதயம் துடிப்பது
எடுத்துக்காட்டு :
காவல்காரரை பார்த்தவுடன் திருடனின் இதயம் படபடவென அடித்தது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அடிப்பதினால் படபடவென சத்தம் உருவாவது
எடுத்துக்காட்டு :
அவன் பத்து நிமிடமாக கதவை படபடவென தட்டிக்கொண்டிருந்தான்
ஒத்த சொற்கள் : படபடவென தட்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :