பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து படகு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

படகு   பெயர்ச்சொல்

பொருள் : சிறிய நதிகளை கடக்க உதவும் மூங்கிலில் பானையைக் கட்டி உருவாக்கப்பட்ட ஒன்று

எடுத்துக்காட்டு : நாங்கள் படகு மூலமாக நதியைக் கடந்தோம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बाँसों में घड़े बाँधकर बनाया हुआ ढाँचा जिससे छोटी नदी आदि पार की जाती है।

हम लोगों ने घड़नैल से नदी पार की।
उड़प, उड़ुप, घड़नई, घड़नैल

பொருள் : துடுப்பால் அல்லது இயந்திர விசையால் இயக்கப்பட்டு நீரில் செல்லும் போக்குவரத்துச் சாதனம்.

எடுத்துக்காட்டு : பழங்காலத்தில் நீர்வழியாக செல்வதற்கு படகு முக்கிய சாதனமாக பயன்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जल में चलने वाली, लकड़ी, लोहे, आदि की बनी सवारी।

प्राचीन काल में नौका यातायात का प्रमुख साधन थी।
उड़प, उड़ुप, कश्ती, किश्ती, तरंती, तरणि, तरनी, तरन्ती, तारणि, नइया, नाव, नावर, नैया, नौका, पोत, बोट, वहल, वहित्र, वहित्रक, वाधू, वार्वट, शल्लिका

A small vessel for travel on water.

boat