பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பஞ்சாங்கம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பஞ்சாங்கம்   பெயர்ச்சொல்

பொருள் : ஜோதிடத்தின்படி ஏதாவது ஒரு கிழமை, நாள், நட்சத்திரம் யோகம் மற்றும் விளக்கம் எழுதப்படும் ஒரு புத்தகம்

எடுத்துக்காட்டு : பண்டிதர் பஞ்சாங்கம் பார்த்து திருமணத்தின் முகூர்த்தத்தை முடிவு செய்கின்றனர்

ஒத்த சொற்கள் : காலக்குறிப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह पुस्तिका जिसमें ज्योतिष के अनुसार किसी संवत् के वार,तिथि,नक्षत्र,योग और करण ब्योरेवार लिखे रहते हैं।

पंडितजी पंचांग देखकर विवाह का मुहूर्त निकालेंगे।
जंत्री, जन्त्री, तिथिपत्र, पंचांग, पंजिका, पञ्चाङ्ग, पञ्जिका, पत्रा, पत्री