பொருள் : ஒவ்வொருவருக்கும் அல்லது ஒவ்வொன்றுக்கும் இவ்வளவு எனப் பிரிக்கும் முறை.
எடுத்துக்காட்டு :
இராம் தன் இரண்டு குழந்தைகளுக்காக வீட்டை பங்கீடு செய்தான்
ஒத்த சொற்கள் : பகிர்வு, பிரிப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The act of dividing or partitioning. Separation by the creation of a boundary that divides or keeps apart.
division, partition, partitioning, sectionalisation, sectionalization, segmentationபொருள் : ஒவ்வொருவருக்கும் அல்லது ஒவ்வொன்றுக்கும் இவ்வளவு எனப் பிரிக்கும் முறை.
எடுத்துக்காட்டு :
சேட்ஜி மூலமாக ஏழைகளுக்கு துணிகள் பங்கிட்டு வழங்கப்பட்டது
ஒத்த சொற்கள் : பகிர்வு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The act of distributing or spreading or apportioning.
distributionபொருள் : ஒருவ்வொருவருக்கும் அல்லது ஒவ்வொன்றுக்கும் இவ்வளவு எனப் பிரிக்கும் முறை
எடுத்துக்காட்டு :
பண்டிதர் பூஜை செய்த பிறகு பஞ்சாமிர்தம் கொடுத்தார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Administer or bestow, as in small portions.
Administer critical remarks to everyone present.