பொருள் : கடவுள் மேல் கொண்ட பற்று மற்றும் தீவிர நம்பிக்கை
எடுத்துக்காட்டு :
கடவுளின் மீது ஒவ்வொருவரும் பக்தியுடன் இருக்க வேண்டும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
(Hinduism) loving devotion to a deity leading to salvation and nirvana. Open to all persons independent of caste or sex.
bhaktiபொருள் : கடவுள் மேல் கொண்ட தீவிர நம்பிக்கையும் பற்றையும் குறிப்பது
எடுத்துக்காட்டு :
மனிதனுக்கு கடவுள் பக்தி இருப்பது அவசியமாகும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கடவுள் மேல் கொண்ட தீவிர நம்பிக்கையும் பற்றும்.
எடுத்துக்காட்டு :
துறவி, மகாத்மாக்கள் ஞானம் பெறுவதற்காக குருவிடம் பக்தியாக இருப்பது அவசியம் ஆகும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :